
சேரிகளின் பேராயர் நீதிக்கான குரல் - போப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மாற்றம்தரும் போப்பாட்சி - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஏழைகளுக்கு உதவுவது பற்றிப் பேசியவர் மட்டுமல்ல, எளிய வாழ்க்கைமுறைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தவர் COLOMBO, SRI LANKA, April 25, 2025 /EINPresswire.com/ -- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் …